ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் எம்.பிக்கள்!

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லும், 7 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரஞ்சித் மந்தும பண்டார, ஹரீன் பெர்னாண்டோ, இம்தியாஸ் பாகீம் மக்கார், திஸ்ஸ அத்தநாயக்க, எரான் விக்ரமரத்ன, மயந்த திஸாநாயக்க, தயானிகமகே, ஆகியோர் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்ல உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!