குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக அறிமுகப்படுத்த தனி நபர் முன்மொழிவு!

9வது நாடாளுமன்றில் தனி நபர் முன்மொழிவாக பிரமித தென்னக்கோன் எம்பி தனது முன்மொழிவை நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளித்துள்ளார்.

இந்த முன்மொழிவின் நோக்கம் இலங்கையில் குறைந்தபட்ச திருமண வயது எல்லையை 18 ஆக அறிமுகப்படுத்துவதே என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!