றிஷாத் பதியூதீனை தேடிப்பிடிக்க 6 பொலிஸ் குழுக்கள்!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் மற்றும் கொழும்பிலுள்ள அவரது வீடுகளுக்கு 6 பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!