அரச பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் பதவியேற்பு!

அரச பாதுகாப்பு, உள்விவகார மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ச இன்று (26) சற்றுமுன் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!