பசிலை எம்பியாக பதவியேற்க இடமளித்து பதவி விலகுகிறார் ரஞ்சித்?

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை எம்பியாக பதவியேற்க இடமளித்து தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராக உள்ளதாக பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் எம்பி பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!