தீவு பகுதிகளை சீனாவுக்கு வழங்குவது துரோகம்!

வடக்கில் இருக்கின்ற தீவுகளை சீன அரசாங்கத்துக்கு வழங்கக்கூடாது என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யுத்தம் முடிந்த பிறகு, வடக்கில் இருக்கின்ற தீவுகளில் இராணுவ முகாமை அமைத்துக் கொள்ளுமாறு அரசாங்கம் தெரிவித்தது. வடக்கில் இருக்கின்ற தீவு பகுதிகளை சீனாவுக்கு வழங்குவது எமது இனத்துக்கும் எங்கள் நாட்டுக்கும் செய்யும் துரோகம்.

இராணுவம் பிடித்து வைத்துள்ள எத்தனையோ ஆயிரக்கணக்கான இடங்களில் எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று தற்போதைய அரசாங்கத்திடம் மிகவும் பணிவாக நான் கேட்கிறேன் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கிளிநொச்சியில் நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!