ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக 800 குற்றச்சாட்டுகள்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்காக 800 குற்றச்சாட்டுகள் அடங்கிய தகவல்கள், சட்ட மா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (03) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!