பாடசாலைகளை திறப்பது குறித்து ஆலோசிக்கவுள்ளராம் பீரிஸ்!

?????????????????????????????????????????????????????????
கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்டுள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை நடத்த எதிர்வரும் புதன்கிழமை ஒரு கூட்டத்தை கூட்டியுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 நெருக்கடி இருந்தபோதிலும் நாட்டின் இயல்பான நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!