70 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன!

உடன் அமுலுக்கு வரும் வகையில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 70 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா இன்று காலை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தில், குருநாகல், கம்பஹா, இரத்தினபுரி, கால, அம்பாறை, களுத்துறை, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாட்டங்களில் உள்ள 70 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!