வரும் திங்கள், செவ்வாய் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு!

எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளை அரச விடுமுறை தினங்களாக அறிவிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!