பொருளாதார அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவிப் பிரமாணம்…!

பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சற்று முன் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நிதி அமைச்சராக செயற்பட்டிருந்தார்.

இந்த நிலையில், பஸில் ராஜபக்ஸ நிதியமைச்சராக சற்று முன் பதவிப் பிரமாணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!