பிரதமர் மஹிந்தவைச் சந்தித்தார் துமிந்த!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நேற்று அலரி மாளிகையில் சந்தித்துள்ளார். மரண தண்டனைக் கைதியாக இருந்த துமிந்த சில்வா ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!