இலங்கையில் கிடைத்த உலகின் மிகப் பெரிய மாணிக்க கல்!

உலகின் மிகப்பெரிய நீலக் கல் எனப்படும் மாணிக்க கல் பாறை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணிக்க கல் பாறைக்கு ´ஆசியாவின் இளவரசி´ என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த கல் 310 கிலோ எடையுடைய என தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!