இலங்கைக்கான சேவைகளை நிறுத்தியது குவைத் எயார்வேஸ்!

குவைத் எயார்வேஸ் நிறுவனம் இலங்கைக்கான தனது விமான சேவைகளை திடீரென நிறுத்தியுள்ளது. போதிய பயணிகள் இல்லாமை மற்றும் அதிகமான செலவு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.இந்த நிலைமையானது, இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!