மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுகின்றன! – அறிவிப்பு வெளியானது

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 4ம் திகதி மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.    

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!