எரிபொருள் மீதான வரியை நீக்குக! அமைச்சர் கோரிக்கை

எரிபொருள் மீதான வரியை நீக்குமாறு  எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!