பதவி விலகினார் நிமல் லான்சா

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தமது பதவியினை இராஜினமா செய்துள்ளார்.

நிமல் லான்சாவின் அமைச்சுப் பதவி தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில், அவர் தமது பதவியினை இராஜினமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!