
தன் அபார நினைவாற்றலால் பழங்கள், காய்கறிகள், விலங்குகள் போன்ற 500-க்கும் மேற்பட்ட கற்றல் உதவி அட்டைகளை சரியாக அடையாளம் காட்டி இந்த குழந்தை கலாம் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
இதனையடுத்து குழந்தை சக்தி கந்தராஜை பாராட்டி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!