பிரதமர் நீடிக்க கையெழுத்து திரட்டல் – போதிய ஆதரவு இல்லை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியில் தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆளுங்கட்சிக்குள் கையொப்பம் பெறும் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது. எனினும், போதிய கையொப்பங்கள் அதற்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!