ஆனந்த விகடன் குழும தலைவரின் மனைவி காலமானார்!

ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவர் மறைந்த பாலசுப்ரமணியனின் மனைவி சரோஜா காலமானார். அவருக்கு வயது 86.இன்று காலை (நவ.,6) 7:30மணிக்கு அவரது வீட்டில் காலமானார்.அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.
    
அவருக்கு வயது 86. இன்று காலை (நவ.,6) 7:30மணிக்கு அவரது வீட்டில் காலமானார். அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். மகன் பா.சீனிவாசன், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநராக உள்ளார்.சரோஜா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!