அரச ஊழியர்களுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு

எதிர்வரும் 26ம் திகதி சிறப்பு அரசு விடுமுறை நாளாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நத்தார் கொண்டாட்டத்திற்கான விடுமுறை எதிர்வரும் 25ஆம் திகதியான ஞாயிற்றுக்கிழமை வருவதால் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!