விட்ட இடத்தை பிடித்த அம்பானி!

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார், முகேஷ் அம்பானி.போர்ப்ஸ் நிறுவனம் தனது ‘பில்லியனர் 2023’ பட்டியலை வெளியிட்டுள்ளது.
    
இப்பட்டியலில், ஆசியாவில் முதல் இடத்தை அம்பானி பிடித்துள்ளார். உலகளவில் மூன்றாவது பெரிய பணக்காரராக இருந்த கவுதம் அதானி, 24வது இடத்திற்கு இறங்கியதை அடுத்து, முகேஷ் அம்பானி, முதல் இடத்தை பிடித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!