மருந்துகள் விலைக்குறைப்பு – வர்த்தமானி வெளியானது!

நாட்டில் 60 விதமான மருந்துகளின் விலைகள் 16 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன.இதற்கான வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வெளியிட்டுள்ளார். குறித்த விலைக் குறைப்பு எதிர்வரும் 26ம் திகதி முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!