அமெரிக்காவில் விஜயகாந்த் என்ன செய்கிறார்?

தே. மு. தி.க., தலைவர் விஜயகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயகாந்த், அவருடைய டுவீட்டர் பக்கத்தில் ” அமெரிக்காவில் குடும்பத்துடன் நான் ” – என சில படங்களை வெளியிட்டுள்ளார். விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன் ஆகியோர் உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!