மக்களைச் சிறைப்படுத்த முயற்சிக்கின்றது அரசு; சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

Sarath Fonsekaதரமற்ற தொடர் மாடி வீடுகளை அமைத்து மக்களைச் சிறைப்படுத்த அரசு முயற்சிக்கின்றது என்று ஜனநாயகக் கட்சி தலைவர் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

சரத் பொன்சேகா உள்ளிட்ட குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை வனாதமுள்ள, சரனபால மாவத்தை பகுதிகளுக்கு சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்தனர். இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தரம் இல்லாமல் தொடர் மாடி வீடுகளை அமைத்து அதற்குள் மக்களை சிறைப்படுத்தும் முயற்சியில் அரசு செயற்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

Tags: ,

Leave a Reply