நகைச்சுவை Subscribe to நகைச்சுவை
சிங்கத்தின் மேஜிக்கை பாருங்கள்…100% சிரிப்பு உத்தரவாதம்!
சிங்கத்தின் மேஜிக்கை பாருங்கள்…100% சிரிப்பு உத்தரவாதம்!
இந்தியர்களை எளிதில் கண்டுபிடிக்க எளிய வழிகள் சில…
1. ருபாய் 25000க்கு மொபைல் வாங்கி மிஸ்டுகால் கெடுப்பது. 2. பஸ்ல இருந்து ஏரோப்லேன் வரை ஜன்னல் சீட்டுக்கு சண்டைபோடுவது…. Read more
சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான், மெயில் வாகனத்தார்…
யாழ்பாணத்தில் இருந்து ” சிரித்திரன்” எண்டு ஒரு நகைசுவை பத்திரிகை வந்தது பலருக்கு தெரியும் ,ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில்,… Read more
TOP 10 பொய்கள்!
1. நீ தான் என் முதல் காதலன்..! 2. அன்னைக்கே ஜோசிய காரன் சொன்னான்..! 3. காசோ பணமோ முக்கியமில்லடா..கேரக்டர்… Read more
கிழித்துவிட்டு படி!
கலண்டரை படித்துவிட்டு கிழிக்க வேண்டும்! கடிதத்தை கிழித்துவிட்டு படிக்க வேண்டும்!! ரவி செல்லத்துரை, பாசல் – சுவிஸ்-
தள்ளிப் போ!
தள்ளித் தள்ளி போவது தப்பில்லை! தள்ளிவிட்டு போவதுதான் தப்பு!! ரவி செல்லத்துரை, பாசல் – சுவிஸ்-
விலாசமான ஆள்
விலாசமான ஆள் என்பது முக்கியமல்ல விபரமான ஆள் என்பதுதான் முக்கியம்! ரவி செல்லத்துரை, பாசல் – சுவிஸ்-
கனிவு வேண்டும்!
பார்க்கும் பார்வையில் கனிவு வேண்டும்! நடக்கும் நடத்தையில் பணிவு வேண்டும்!! ரவி செல்லத்துரை, பாசல் – சுவிஸ்-
ஒன்பதில் குரு!
அகப்பட்டவனுக்கு அட்டமத்தில் சனி! அகப்படாதவனுக்கு ஒன்பதில் குரு!! ரவி செல்லத்துரை, பாசல் – சுவிஸ்-
நகைச்சுவை வேண்டும்!
உண்ணும் உணவில் அறுசுவை வேண்டும்! சொல்லும் சொல்லில் நகைச்சுவை வேண்டும்!! ரவி செல்லத்துரை, பாசல் – சுவிஸ்-
















