பிரபல பாடகியால் ஒபாமா – மிச்சேல் உறவில் விரிசல்?

obama2அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கும் அவரது மனைவி மிச்சேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் பிரபல பாடகி பெயான்ஸ்-க்கும் ஒபாமாவிற்கும் இடையில் இருக்கும் நட்புதான் எனவும் பிரெஞ்சு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஒபாமாவிற்கும்,பெயான்சிற்கும் இடையில் உள்ள நட்பு குறித்து வெளியான தகவல்களில் உண்மையில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Tags: , ,

Leave a Reply