உள்ளாடை அணிந்து காதலர் தின டிப்ஸ்களை கொடுத்த மாடல் அழகி

sexiஅமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடல் அழகி Karlie kloss, சமீபத்தில் ஒரு பிரபல உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக பதவியேற்றார்.

பொறுப்பை ஏற்றவுடன் அவர் புதிய ரக உள்ளாடை ஒன்றை அறிமுகப்படுத்தியதோடு, காதலர் தின டிப்ஸ்களையும் கொடுத்தாராம்.

அந்த டிப்ஸ்கள் ஆண்களையே வெட்கப்பட வைக்கும் அளவுக்கு படு செக்ஸியாக இருந்ததாம். அதுமட்டுமின்றி அவர் அறிமுகப்படுத்திய உள்ளாடையை அணிந்துகொண்டே இந்த டிப்ஸ்களை கொடுத்தாராம்.

காதலியை மயக்க காதலர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற டிப்ஸ்களை பச்சையாகவே கூறினாராம். ஒரு பிராண்ட் அம்பாசிடர் இவ்வளவு கவர்ச்சி வார்த்தைகளுடன் பேசியது அமெரிக்க வரலாற்றில் இதுதான் முதல் தடவை என்று கூறுகிறார்கள்.

மாடல் அழகி Karlie kloss, அமெரிக்காவின் முதல் ஐம்பது மாடல் அழகிகளில் ஏழாவது இடத்தினை பிடித்துள்ளார். 21 வயதாகும் Karlie kloss, வெறும் பள்ளிப்படிப்பு வரைதான் படித்துள்ளார்.

ஆனால் இவருடைய வருட வருமானம் பில்லியன் டாலரை நெருங்குகிறதாம். தற்போது ஒப்பந்தம் ஆகியிருக்கும் உள்ளாடை நிறுவனம் ஒரு வருடத்திற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply