யாழ்.சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப் படத்துக்கு இனந்தெரியாத சிலர் நேற்றிரவு கழிவு ஒயில் வீசிச் சேதப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து இன்று காலை பொலிஸாரும் படையினரும் இணைந்து சேதமடைந்த படத்தை கழற்றி அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர். அத்துடன் குறித்த படம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் சிலரை படையினர் விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் தெரியவருகிறது. எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை.
வாசகர்கள் இணைப்பில்
Current 403 Users Online
![]()
Like us on Facebook
இணையத் தளங்கள்
| தமிழ்ச் செய்திகள் |
| - தமிழ் |
| - ஈழமுரசு |
| - பி.பி.சி தமிழோசை |
| - புதினப்பலகை |
| - அதிர்வு |
| - செய்தி.காம் |
| - பதிவு |
| - சங்கதி |
| - வன்னி மீடியா |
| - ஈழநாதம் |
| - பொங்கு தமிழ் |
| தமிழ் சஞ்சிகைகள் |
| - உதயன் |
| - தினக்குரல் |
| - வீரகேசரி |
| - விகடன் |
| - குமுதம் |
| - தினத்தந்தி |
| - விடுதலை |
| - தினபூமி |
| - தினமணி |
| - மாலைச்சுடர் |
| - மாலைமலர் |
| - தினமலர் |
| - நக்கீரன் |
| ஆங்கிலச் செய்திகள் |
| - தமிழ்நெற் |
| - றொய்ரேர்ஸ் |
| - எம்.எஸ்.என்.பி.சி. |
| - யாகூ |
| - பி.பி.சி. |
| - தமிழ்கார்டியன் |
| - கூகிள் |
| - வேள்ட்நியுஸ் |
| - சி.என்.என். |
| - |
| சினிமா செய்திகள் |
| - கிசுகிசு.காம் |
| - தமிழ்ஹீரோ.காம் |
| - சினிமா எக்பிரஸ் |
| - வெப் டுனியா |
| - இந்தியா க்ளிக்ஸ் |
| களிப்பூட்டும் தளங்கள் |
| - TamilTV.com |
| - Einthusan |
| - ThiruttuVCD |
| - Tubetamil |
| - Runtamil |
| - FlyinHD |
| சமூக தளங்கள் |
| - Youtube |
| - Wikipedia |
| - Yahoo |
| மின்னஞ்சல்கள் |
| - கூகிள் மின்னஞ்சல் |
| - ஹொட்மெயில் |
| - யாஹூ! |

















