வடமராட்சி கடற்பகுதியில் முளைக்கும் இராணுவ முகாம்கள் ; மக்கள் அச்சத்தில்

lk-army2

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்கரை பகுதியில் தற்காலிக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடல்வழியாக கடத்தல் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு முகாம்கள் அமைக்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என அங்கிருந்து வரும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Tags: , ,

Leave a Reply