அரசாங்கத்தினால் 5 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு

parliament

இலங்கையில் பல்வேறு செலவுகளுக்காக மேலதிகமாக 5 பில்லியன் ரூபாய்கள் தேவைப்படுவதாக அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
அதிமுக்கிஸ்தர்களுக்கான 206 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான வாகன கொள்வனவு உட்பட்ட செலவுகளுக்காகவே இந்த நிதி கோரப்பட்டுள்ளது.

இதனை தவிர, 1.3 பில்லியன் ரூபாய்கள் தேசத்தின் மகுடம் நிகழ்ச்சிக்காகவும் திவிநெகும திட்டத்துக்காக 2.2 பில்லியன் ரூபாய்களும் அரசாங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

Tags: , , ,

Leave a Reply