சூர்யா ஒரு நடிகரா…??? – கரீனா கபூர் கேட்டதால் திரையுலகமே அதிர்ந்து போயுள்ளது

suryaலிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா இணைந்து நடிக்கும் ”அஞ்சான்” படத்தில் ஒரு குத்துபாடலுக்கு கரீனா கபூரை நடனம் ஆட வைப்பதாக பல செய்திகள் இணையதளத்தில் பரவியது, பின்பு சித்ரங்கடா சிங் என்ற பாலிவுட் நடிகையை நடனம் ஆடியதாக லிங்குசாமி தெரிவித்தார். இதை பற்றி கரீனா கபூரிடம், மும்பை ஆங்கில பத்திரிக்கை ஒன்று கேட்ட போது, யாரது “சூர்யா” அவர் நடிகர் என்பதே எனக்கு தெரியாது. அப்படி இருக்கும் போது இப்படி ஒரு வதந்தி எப்புடி கிளம்பியது என்பது எனக்கு புரியவில்லை என தெரிவித்தார். எனக்கு தமிழ் படங்களில் நடிக்கும் எண்ணமே கிடையாது என்றார். அப்புடியே சூர்யாவை எனக்கு தெரிந்தாலும் நான் அவருடன் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply