பேக்லெஸ் உடையில் ‘பேக்’ தெரியுமாறான உடையில் வந்த ரிஹானா…!!!

rihannaசமீபத்தில் நடந்த 2014 ஆம் ஆண்டு மெட் கலா நிகழ்ச்சியில் பல நடிகைகள் கவர்ச்சியான உடையில் வந்தனர். ஆனால் பாப் பாடகியான ரிஹானாவை மிஞ்சியவர் எவரும் இருக்கமாட்டார்கள்.

ஏனெனில் ரிஹானா மெட் கலா நிகழ்ச்சிக்கு உள்ளாடை அணியாமல் வெள்ளை நிற பேக் லெஸ் உடையில் வந்தது மட்டுமின்றி, மெட் கலா நிகழ்ச்சிக்கு பின்னர் உடுத்திய ஆடையைப் பார்த்தால், அனைவரும் நிச்சயம் முகத்தை சுளிப்பீர்கள். ஏனெனில் ரிஹானா அந்த அளவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு உடையை அணிந்து வந்திருந்தார். மேலும் அந்த உடையில் அவரை முன்புறம் பார்த்தால் அந்த அளவில் எதுவும் தெரியாவிட்டாலும், அவரை பின்னால் இருந்து பார்த்தால், அனைத்துமே வெட்டவெளிச்சமாக தெரியும்.

அப்படி என்ன உடை அணிந்து வந்தார் என்று கேட்கிறீர்களா? அந்த கேவலமான உடையில் உள்ள ரிஹானாவின் போட்டோக்கள் தான் உங்கள் பார்வைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மெட் கலா நிகழ்ச்சிக்கு பின்னர் உடுத்திய பேக் தெரியுமாறான பேக்லெஸ் உடை.

ரிஹானாவின் முதுகை சற்று அருகில் பார்த்தால், அவரது டேட்டூவும், இடுப்பில் இவர் போட்டுள்ள சங்கிலியும் தெரியும்.

ரிஹானா முன்புறம் பார்த்தால் அவ்வளவு செக்ஸியாக இல்லாவிட்டாலும், பின்புறம் பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள். மேலும் இந்த உடையில் அவர் கொடுக்கும் போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்.

இந்த உடையில் ரிஹானா பரவாயில்லை என்று பார்த்தால், இந்த உடைக்கு இவர் உள்ளாடையே அணியாமல் வந்துள்ளார்.

ரிஹானா இந்த மெட் கலாவில் தனது பின்னழகைப் பற்றி அனைவரும் பேச வேண்டுமென்றே கங்கனம் கட்டி தான் வந்திருப்பாரோ?

Tags: , ,

Leave a Reply