இசைப் பிரியாவுடன் இறந்த உசாளினியின் வீட்டுக்குச் சென்ற இராணுவத்தினர் குடும்பத்தினர் மீது அச்சுறுத்தல்

isaipriya2முல்லைத்தீவு, மல்லாவி, யோகபுரத்திலுள்ள உஷாலினியின் வீட்டுக்கு புலனாய்வு பிரிவினர் என்று தங்களை அடையாளப்படுத்திய சிலர் நேற்று(20) சென்றுள்ளனர்.

இசைப்பிரியாவுடன் இருந்த மற்றுமொரு பெண் தொடர்பில் ஊடகங்களின் வெளியான புகைப்படத்தை காண்பித்து வீட்டிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலனாய்வு பிரிவினருடன் இராணுவத்தினரும் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது

Tags: , ,

Leave a Reply