சர்வதேச தந்தையர் தினம் இன்று

father2உலகலாவிய ரீதியில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையான இன்று சர்வதேச தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.

உலகின் 52 நாடுகளில் இன்றைய தினம் தந்தையர்களை கெளரவிக்கும் முகமாக தந்தையர் தினம் கொண்டாப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply