அரைநிர்வாணமாக ஆட்டம் போட்ட ஆசிரியைகள். அம்பலப்படுத்திய பள்ளி மாணவிகள் – வீடியோ இணைப்பு

sex-showதென்னாப்பிரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் நடத்திய போதை பார்ட்டி ஒன்றில் அரைநிர்வாணமாக ஆட்டம் போட்டதை அவர்களிடம் படிக்கும் மாணவ மாணவிகளே வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்து அம்பலப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள Unity Secondary School in Daveyton என்ற பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவர் தனது வீடில் பிறந்த நாள் பார்ட்டி வைக்க இருப்பதாகவும், அந்த பார்ட்டிக்கு சக ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த பார்ட்டிக்காக பள்ளியில் இருந்த மேஜை, நாற்காலி ஆகியவற்றை தனது வீட்டிற்கு எடுத்து சென்ற ஆசிரியை, பார்ட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதுவிருந்து கொடுத்தார். ஒரு கட்டத்தில் அனைவருக்கும் போதை அதிகமாகி தங்களது உடைகளை கழட்டி அரைநிர்வாண நிலையில் ஆட்டம் போட்டனர்.

ஆசிரியையின் வீட்டிற்கு தற்செயலாக வந்த ஒரு சில மாணவிகள் இந்த ஆபாச ஆட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் ஒரு மாணவி தனது செல்போன் மூலம் இந்த ஆபாச ஆட்டத்தை வீடியோ எடுத்து, பின்னர் இணையத்தில் பதிவு செய்தார். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், உடனடியாக சம்மந்தப்பட்ட ஆசிரியைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். பள்ளி நிர்வாகம் அனைவரையும் தற்போது சஸ்பெண்ட் செய்து விசாரணை செய்து வருகிறது.

Tags: ,

Leave a Reply