சுவாமி விபுலானந்தர் அவர்களின் நினைவு தினத்தை சிறப்பிக்கும் முகமாக கிரிக்கட் சுற்றுப் போட்டி

sport5சுவாமி விபுலானந்தர் அவர்களின் நினைவு தினத்தை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு கல்லடி கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் ஏற்பாடு செய்திருந்த பட்டமுன் மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கு பற்றும் கிரிக்கட் சுற்றுப் போட்டி மிகப்பிரமாண்டமான முறையில் சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி.கிட்ணன் கோவிந்தராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், அதிதிகள் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி க.பிறேமகுமார், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் ஏ.ஜே.கிறிஷ்டி உட்பட விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு ளுஏஐயுளு ர்யுசுஆழுNலுஇ ளுஏஐயுளு ஊர்யுடுடுநுNபுநுசுளுஇ ளுஏஐயுளு நுடுநுஏயுவுஐழுNஇ ளுஏஐயுளு சுர்லுவுர்ஆளுஇ ளுஏஐயுளு ஊசுநுயுவுஐழுN ஆகிய அணிகளுக்கிடையே கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றது.

இதன்போது முதலாம் இடத்தை ளுஏஐயுளு ஊர்யுடுடுநுNபுநுசுளு அணியினரும், இரண்டாம் இடத்தை ளுஏஐயுளு சுர்லுவுர்ஆளு அணியினரும் பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு அதிதிகளால் வெற்றிக் கேடயம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதியில் ளுஏPடுஇன் ஞாபகார்த்த கிண்ணங்கள் அணுசரனை வழங்கியவர்களுக்கு அதிதிகளால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்விற்கு உதவி செய்த அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினரால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

ந.குகதர்சன்,
நிருபர்,

Tags: , , ,

Leave a Reply