சரவணன், மீனாட்சி திருமணமா? அதிர்ச்சி தகவல்!

saravana_meenachi001திரைப்படத்திற்கு நிகராக சின்னத்திரையில் அனைவரும் ரசிக்கும் தொடர் சரவணன் மீனாட்சி தான்.

இத்தொடரில் கதையின் நாயகன், நாயகியாக நடித்தவர்கள் நிஜ தம்பதிகள் போலவே தோன்றுவதால், அனைவரும் விரும்பும் ஜோடியாகிவிட்டனர்.

தற்போது இணையத்தில் ஒரு திருமண புகைப்படம் பரவிவருகின்றது,

இதில் இருவரும் மணமகன் -மணமகள் கோலத்தில் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுபற்றி இவர்கள் தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.

Tags: , ,

Leave a Reply