வீடியோ: தீ பற்றி எரிந்த மாடியில் இருந்து நிறைமாத கர்ப்பிணி குதித்து தப்பிய அதிய காட்சி

pregnant-lady-escapedஇஸ்தான்புல் துருக்கின் நாட்டின் இஸ்தான் புல் நகரின் ஒரு பகுதியின் கட்டிடம் ஒன்று திடீர் என தீபிடித்து கொண்டது. தீயை அணைப்பதற்கு அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் போராடி கொண்டு இருந்தனர். அப்போது தீப்பிடித்த கட்டிட்த்தின் முதல் மாடியின் ஜன்னல் வழியே ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண் தன்னை காப்பாற்றும் படி கூச்சலிட்டார்.

தீ மளமளவென பரவி கட்டிடம் முழுவதும் பற்றி எரிய துவங்கியது. புகையும் வெப்பமும் அதிகமாக, அந்த பெண்ணால் பார்க்க கூட முடியவில்லை. இருந்தும் அந்த பெண் முதல் மாடியின் பால்கனிக்கு வெளியே வந்துவிடார்.

அப்போது அங்கு பொதுமக்கள் தயாராக வைத்தருந்த பெட்ஷீட்டில் அந்த கர்ப்பிணி பெண்ணை குதிக்க சொல்லி அவர்கள் அதில் பாதுகாப்பாக பிடித்து கொண்டனர். பின்னர் உடனடியாக அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை அளிக்கபட்ட பின் தற்போது அவர் நலமாக உள்ளார்.

Leave a Reply