எருமை மாட்டையும் விட்டுவைக்காத காமுகன்: ஆந்திராவில் நடந்த வினோதம்

cowஆந்திராவில் பொரந்துலா கிராமத்தைச் சேர்ந்த நீலம் லச்சையா (43) என்ற நபர், எருமை மாட்டுடன் உறவு கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கரீம் நகர் மாவட்டத்தின் பொரந்துலா கிராமத்தைச் சேர்ந்த இவர், சனிக்கிழமையன்று எருமை மாட்டுடன் இவர் உடல் ரீதியான உறவு கொண்டதற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எருமை மாட்டின் உரிமையாளர் பொஜ்ஜ பாலையா என்பவர் இதுதொடர்பாக பொலிஸில் கொடுத்த புகாரில், தனது மாட்டிடம், லச்சையா தவறான உறவு வைத்துக் கொண்டதாக கூறியுள்ளார்.

மேலும், அதனை நேரில் பார்த்த சிலர் கூறுகையில், சம்பவத்தன்று அந்த எருமை மாட்டுக்கு பின்புறம் நிர்வாண நிலையில் அவர் காணப்பட்டார் என்றும், மாட்டின் கால்களையும், வாயையும் அவர் கட்டியிருந்தார் எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply