பிரித்தானியா ( Merseyside) பேபிங்டன் பகுதியில் உள்ள கடையில் நடந்த சம்பவம். திருடனை விரட்டிய தையிரியமான கடை உரிமையாளர்கள்.திருடனுக்கு குடையால் அடிக்கும் தமிழ் பெண் மற்றும் அந்த பெண்ணின் கணவர் லாட்டரி விளம்பரப் பலகையால் அடிப்பதை கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து காணொளியை பார்க்கவும்.
http://www.itv.com/news/granada/update/2014-09-02/couple-fight-off-armed-robbers-at-bebington-shop/
















