4 செல்ல நாய்களுடன் நிர்வாணமாகத்தான் தூங்குவேன். பிரபல நடிகையின் அதிர்ச்சி பேட்டி

ariana-grande-i-sleep-in-minimal-clothesஅமெரிக்காவில் பிரபல பாடகியும் நடிகையுமான Ariana Grande சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் எப்பொழுதும் தூங்கும்போது நிர்வாணமாக தூங்குவேன் என்றும் இந்த பழக்கத்தை தனக்கு தனது பாட்டி கற்றுக்கொடுத்தார் என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி மற்றும் நடிகையுமான Ariana Grande, கடந்த 1993ஆம் வருடம் புளோரிடாவில் பிறந்தவர். 21வயது இளம் நடிகையான இவருடைய இனிமையான குரலுக்கு பலர் அடிமை. இவருடைய ஆல்பங்கள் அனைத்தும் அமெரிக்காவில் நல்ல வசூலை கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் பிரபல ஆங்கில சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த Ariana Grande, தான் இரவில் தூங்கும்போது பெரும்பாலும் உடையில்லாமல் நிர்வாணமாகவே தூங்கும் பழக்கத்தை தனது பாட்டியிடம் இருந்து கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். மேலும் தான் எப்பொழுதும் தனியாக தூங்கியதே இல்லை என்றும் தான் ஆசையாய் வளர்த்து வரும் உயர்வகை நாய்களுடன் தான் தூங்குவதாகவும் கூறியுள்ளார்.

Ariana Grande தனது வீட்டில் Ophelia, Coco, Toulouse மற்றும் Fawkes ஆகிய நான்கு நாய்களை வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது Big Sean, என்ற பாப் பாடகருடன் டேட்டிங்கில் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply