iOS 8-ல் புதிய கீபோர்ட் அப்ளிக்கேஷன்

keyboardஅப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யும் iOS 8 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய புதிய கீபோர்ட் அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Swiftkey எனப்படும் இந்த அப்ளிக்கேஷன் ஆனது iPhone, iPod Touch மற்றும் iPad என்பவற்றில் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த அப்ளிக்கேஷன் ஆனது பீட்டா பதிப்பாகவே அப்பிளின் ஆப்ஸ் ஸ்டோரில் தரப்பட்டுள்ளது.

இது பயனர்களுக்கு இலகுவானதும், விரைவானதுமான தட்டச்சுக்கு உதவுவதுடன் புதுமையான அனுபவத்தினை தரக்கூடியதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply