ஆபாச படத்தை காண்பித்து என்னை சுயஇன்பம் செய்ய சொன்னார்கள்.. : நித்யானந்தா நோட்டீஸ்

nithyananda--4-600ஆண்மை பரிசோதனை நடத்தியது தொடர்பாக நித்தியானந்தா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் சாமியார் நித்யானந்தாவிற்கு செப்டம்பர் 6ம் திகதி ஆண்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆண்மை பரிசோதனையின்போது, தான் சந்நியாசி என்பதையும் மறந்து ஆபாச படத்தை காண்பித்து தன்னை கொடுமைப்படுத்தியதாகக் கூறி, நித்யானந்தா, சி.ஐ.டி பொலிஸ் மற்றும் மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply