ஜெயலலிதா பிணையில் விடுதலை – இலங்கை மக்கள் மத்தியில் மகிழ்ச்சி

jayalalithaaதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில், தமிழக மக்களை விடவும் இலங்கை தமிழ் அரசியல் தரப்பில் வரவேற்கப்படுகிறது
ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் அரசியல்வாதிகள் மற்றும் இலங்கை தமிழர்களை பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கப்பட்டமை குறித்து மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாலும் அவரின் அரசியல் நடவடிக்கைகள், இலங்கையின் தற்போதைய அரசியலில் பாரிய தாக்கத்தை உண்டுப்பண்ணியிருந்தது.

இதன் காரணமாகவே இந்திய மத்திய அரசாங்கமும் இலங்கை விடயத்தில் காத்திரமான பங்கை செலுத்த முன்வந்தது என்பது, இலங்கை பெரும்பான்மை தமிழ் மக்களின் தமிழ் அரசியல்வாதிகளின் கருத்தாக அமைந்துள்ளது.

இந்தநிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் தீர்ப்பு செல்லுபடியாகுமானால் அது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருவதுடன் இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய தலையிடியாகவும் அமையும் என்று குறிப்பிட்ட தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனா்.

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்: தண்டனையும் நிறுத்தி வைப்பு!
பெங்களூர் நீதிமன்ற ஜாமீன் ஆர்டர் கிடைக்காததால் நாளைதான் ஜெயலலிதா விடுதலை!
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் பெற வக்கீல் பாலி நாரிமன் முன்வைத்த வாதங்கள்!
ஜெயலலிதாவுக்கு ஜாமீன்: அதிமுகவினர் பட்டாசுகள் வெடிக்க வைத்து உற்சாக கொண்டாட்டம்!
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்: தண்டனையும் நிறுத்தி வைப்பு!

Tags: , ,

Leave a Reply