இலங்கையில் சீனாவின் இராணுவ பிரசன்னம் அதிகரிப்பது குறித்து இந்தியா கவலை

India-China-Srilankaஇலங்கையில் சீனாவின் இராணுவ பிரசன்னம் அதிகரிப்பது குறித்து இந்தியா தனது கவலையை வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவுடனான சந்திப்பின்போது இந்த விடயமே முக்கியமாக வலியுறுத்தப்பட்டது, இதனை மையமாக கொண்டே இந்த விஜயத்திற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண்ஜெட்லிக்கும் -கோத்தாபயவிற்க்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்புகளின் போது இந்த விஜயம் அதிகளவிற்க்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கைக்கு கடந்த மாதம் வந்தது குறித்த இந்தியாவின் கரிசனைகளை தெரிவிக்கவே இந்த சந்திப்பிற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டது.இது இந்தியாவின் பாதுகாப்பிற்க்கு கவலையளிக்கும் விடயம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply