இலங்கை கிட்லர் மகிந்த ராஜபக்சா தனக்கு விரைவில் மரணம் ஏற்படும் எனவும் தனது பதவி பறிக்க பட்டு தமக்கு பெரும் ஆபத்து உள்ளது என இவருக்கு நெருங்கிய சோதிடர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் கிரக சாந்தி செய்து கொண்டு திரிகிறார் .
இது இருபது பவுன் தங்கத்தால் சூனியம் செய்துவைக்க பட்டுள்ளது . அதவாது மந்திரிக்க பட்டுள்ளது .செல்லும் இடம் எங்கு அதனை கொண்டே செல்கின்றார . சலம் மலம் கழிக்க செல்லும் போதும் கொண்டே திரிகிறாராம் .
மரண பாயத்தின் உச்சம் இதில் தெரிகிறதல்லவா மக்களே . சீனாவுக்கு சென்று அங்கு பெரும் பிக்கு மார்கள் ஓதி கொடுத்த சூனியத்தையே கொண்டு செல்கின்றார . தமிழரது சாபங்கள் மக்களின் கதறல்கள் மகிந்தவை எப்படி எல்லாம் ஆட்டுவிக்குது……….
















