சாவகச்சேரிப் பகுதியில் உள்ள பிரபர பாடசாலையில் கற்றும் 15 வயது மாணவி பாடசாலைக்குச் செல்லாமல் 55 வயதுக் கிழவனுடன் வீடொன்றினுள் பாலியலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கையும் மெய்யுமாக அப்பகுதி பொதுமக்களிடம் அகப்பட்டுள்ளாா்.
நுனாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் குறித்த மாணவியும் கிழவனும் தங்கியிருந்ததை அவதானித்த அயலவா்கள் அங்கு சென்று பாா்த்த போது இருவரும் துஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரியவருகின்றது.
இதனையடுத்து குறித்த கிழவனை நையப்புடைத்த அயலவா்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிசாா் இருவரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனா்.
















