என்னை அறிந்தால் படத்தை இந்த பொங்கலுக்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது டுவிட்டரில் பரவி வரும் செய்தி ஒன்று தல ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
படம் பொங்கலுக்கு வரும் என அறிவித்த நிலையில், ஐ படம் முன்பே உஷாராகி அனைத்து தியேட்டர்களையும் பிடித்து விட்டது.
இதனால் என்னை அறிந்தால் ஜனவரி 22ம் தேதி வரும் என யாரோ கிளப்பிவிட தல ரசிகர்கள் மிகவும் கோபத்தில் டுவிட்டரில் திட்டி தீர்த்து வருகின்றனர்.
















