பொது வேட்பாள மைத்ரிபால சிறிசேனவுக்கான தனது ஆதரவை தெரிவித்து நடந்து சென்றார் ஹிருனிகா…

Harunekaபொது வேட்பாள மைத்ரிபால சிறிசேனவுக்கான தனது ஆதரவை தெரிவித்து வீடு திரும்பிய வேளையில் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகாவுக்கு வழங்கியிருந்த விசேட பாதுகாப்பையும் அரசாங்க வாகனத்தையும் உடனடியாக

மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை ஏற்ற வாகனத்தை ஒப்படைத்து விட்டு… விட்டு… நடந்து சென்றதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனக்கு உயிரச்சுறுத்தல் இருக்கிறது என நேற்றைய பத்திரிகையாளர் மாநாட்டில் வைத்தும் அவர் தெரிவித்திருந்த நிலையிலேயே எதுவித விளக்கங்களும் வழங்கப்படாமல் அவரது பாதுகாப்பு மீளப்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply